நாளை எந்தெந்த வீதிகளில் பயணிக்கலாம் (முழு விபரம் இதோ)!!!


68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (04) கீழ் காணப்படும் சில வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி,
காலை 05.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
01. காலி வீதி, காலி முகத்திடல் சுற்றுவட்டம் முதல் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான பாதை
02. ஷாகித்திய வீதி
காலை 07.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
03. கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரையான பாதை (அப் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு மட்டும் இடமளிக்கப்படும்)
04. கொள்ளுப்பிட்டி புனித மைக்கல் சுற்றுவட்டத்தில் இருந்து காலி வீதி வரை (அப் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு மட்டும் இடமளிக்கப்படும்)
05. ரொடுன்டா சுற்றுவட்டத்தில் இருந்து காலி வீதி வரை (அப் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு மட்டும் இடமளிக்கப்படும்)
06. செரமிக் சந்தியில் இருந்து (லோடஸ்ட் வீதி) பழைய பாராளுமன்றம் வரை (அலுவலக வாகனங்களுக்கு மட்டும் இடமளிக்கப்படும்)
07. யோர்க் வீதியில் இருந்து வங்கி மாவத்தை வரை (அலுவலக வாகனங்களுக்கு மட்டும் இடமளிக்கப்படும்)
08. சீ நோர் சந்தியில் இருந்து கோட்டை C.T.O சந்தி வரை (அலுவலக வாகனங்களுக்கு மட்டும் இடமளிக்கப்படும்)
09. Y.M.B.A சந்தியில் இருந்து லேட் பெஸ்டியன் மாவத்தை மற்றும் பாரோன் ஜயதிலக்க மாவத்தை வரை (அலுவலக வாகனங்களுக்கு மட்டும் இடமளிக்கப்படும்)
காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
10. காமினி சுற்றுவட்டம் முதல் டி.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை வரை
11. கொம்பனித்தெரு பொலிஸ் சுற்றுவட்டம் முதல் ரீகல் சந்தி வரை (அலுவலக வாகனங்களுக்கு மட்டும் இடமளிக்கப்படும்)
காலை 06.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
12. ஜஸ்டின் அக்பர் மாவத்தை இராணுவ தலைமையத்தில் இருந்து காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரை (தாஜ் சமுத்திரா, காலிமுகத்திடல், ராமடா உள்ளிட்ட ஹோட்டல்களில் தங்கியுள்ளவர்களும் அடங்கும்)
2016-02-04 அன்று காலி வீதி, காலி முகத்திடல் ஊடாக கொழும்புக்கு வரும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் பயணிக்கும் மாற்று வீதி
* காலை 0600 மணி முதல் 07.30 வரை
காலிவீதி - கொள்ளுப்பிட்டி சந்தி - லிபர்டி சந்தி - பித்தளை சந்தி - ரீகல் சந்தி மற்றும் செரமிக் சந்தி
* காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
காலி வீதி - கொள்ளுப்பிடிய சந்தி - லிபர்டி சந்தி - பித்தளை சந்தி - சொய்சா சுற்றுவட்டம் - டீன்ஸ் வீதி - டெக்கிக்கல் சந்தி
* காலை 07.30 முதல் காலை 09.00 மணி வரை
காலி வீதி ஊடாக பகதலே வீதி - ஆர்.ஏ.டி மெல் மாவத்தை - பௌத்தாலோக மாவத்தை - தும்முள்ள சுற்றுவட்டம் - தர்ஸ்டன் வீதி - ஜே.ஓ.சி சந்தி - க்லாஸ் கவுஸ் சந்தி - நந்தா மோட்டர்ஸ் - தாமரைத் தடாக சுற்றுவட்டம் - சொய்சா சுற்றுவட்டம் - டீன்ஸ் வீதி - டெக்னிக்கல் சந்தி
* காலை 06.30 முதல் 07.30 வரை
கொழும்பில் இருந்து காலி வீதி ஊடாக பயணிக்க - புறக்கோட்டை - செரமிக் சந்தி - பித்தளை சந்தி - நூலகம் - லிபர்டி - ஆர்.ஏ.டி.மெல் மாவத்தை
* காலை 07.30 முதல் நண்பகல் 12.30 வரை
ஒல்கட் மாவத்தை - டெக்னிகல் சந்தி - மருதானை பாலச் சந்தி - டி.பி.ஜெயா மாவத்தை - இப்பன்வல சந்தி - யூனியன் பிளேஸ் - லிப்டன் சுற்றுவட்டம் - தர்மபால மாவத்தை - எப்.ஆர்.சேனாநாயக்க மாவத்தை - கன்னங்கர மாவத்தை - நந்தா மோட்டர்ஸ் சந்தி - சுதந்திர சதுக்க சுற்றுவட்டம் - ரீட் மாவத்தை - தும்முள்ள சுற்றுவட்டம் - பௌத்தாலோக்க மாவத்தை - ஆர்.ஏ.த.மெல் மாவத்தை - காலி விதி
* கோட்டை பகுதியில்
காலி வீதி ஊடாக கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் டப்ளியூ.ஏ.சில்வா மாவத்தை ஊடாக உள்ளே நுழைந்து, பழைய ஹெவ்லொக் வீதி - மாயா சுற்றுவட்டம் - திம்பிரிகஸாய சந்தி - திம்பிரிகஸாய வீதி - பேஸ்லைன் வீதி ஊடாக பயணிக்கலாம்.
Share on Google Plus

About Marupakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துகள்:

Post a Comment