பிசுபிசுத்துப்போன ரவூப் ஹசீர் சந்திப்பு!!!

சகோதரரின் பெயரை வைத்து நண்பருக்கு சட்டவிரோத உதவிபுரிய வந்த ரவூப் ஹசீர் மு.கா போராளிகள் சந்திப்பு என்று கதையை திசைதிருப்பி விட்டார். 


நேற்று கத்தார் விளையாட்டு தினம் என்பதால் அங்கு விடுமுறை தினம் எல்லோரும் அத்தினத்தினை சந்தோசமாக கழித்து நண்பர்களுடன் இன்புறும் நேரம் பார்த்து போராளிகள் சந்திப்பு என்று கூறி தலைப்பையே மாற்றியுள்ளார்கள். 

இங்கு இருக்கும் சிலர் நண்பர்களின் அழைப்பிற்கு இணங்க வந்தார்களே தவிர மு.கா என்ற பொம்மையின் சந்திப்பு என்றால் போவதற்கில்லை.  

இது மாத்திரமல்லாமல் முசலிக்கு பஸ்ஸில் ஆட்களை கூட்டி வந்து மு கா பிரச்சாரம்  நடத்துவது போன்று நேற்றும் சம்பந்தமில்லாமல் விருப்பமில்லாதவர்களை வழுக்கட்டாயமாக கூட்டிச் சென்று அவர்களையும் மு.கா தலையாட்டி பொம்மையாக படம் காட்டியுள்ளனர்.  


ஆனால் உண்மையில். பேசப்பட்ட விடயம் என்னவென்றுபார்த்தால் 

இனையத்தள செய்தித் தளங்களைத் திறந்து மயில் கட்சியையும் அதன் தலைவர்களையும் வீழ்த்த வேண்டும் இதற்காக உங்களால் இயன்ற அளவு இணைய செய்தித் தளங்களையும் சமூக வலைதளங்களையும் திறங்கள் என்று தலையாட்டி பொம்மைகளுக்கு கட்டளை இட்டார். 

இதன் போது ஓர் சகோ கூறினார் எல்லோரும் எமது கட்சியை விமர்சிக்கின்றனர்  ஆனால் எம்மால் மாறிக் கதை அளக்க எங்களிடம் ஒன்றுமில்லையே என்று, அப்போது இனையத் தளச் செய்தியின் ஊடாக பொய்பபிரச்சாரங்களை செய்தது போன்று செய்யுங்கள் என்று கட்டளையும் பிரப்பித்தார்.


செய்தி சுழியோடி
Share on Google Plus

About Marupakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துகள்:

Post a Comment