இன்று ஒரு தமிழ் இணையதளமொன்றில்
''ஊரார் வீட்டுக்கோழியறுத்து (உ)றவினர் பேரில் கத்தம் ஓதாதீர்!
''ஊரார் வீட்டுக்கோழியறுத்து (உ)றவினர் பேரில் கத்தம் ஓதாதீர்!
பிரதியமைச்சர் ஹரீஸுக்கு அக்கரைப்பற்று முகா போராளியின் பகிரங்க மடல்''
என்ற தலைப்பிட்டு உண்மைக்குப் புறம்பான விடயங்களை தாங்கியதாக செய்தி ஒன்று வெளி்வந்துள்ளது.அமைச்சர் அதாவுல்லாவின் ஆதரவாளர்களின் கையாலாகாத்தனத்தின் மொத்த மன உளைச்சல் இந்த செய்திதான். இதில் கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் பொய்யானவை.
அதுமட்டுமில்லாமல் சிறுபிள்ளைத்தனமானவை. அமைச்சர் ஹரிஸ் அக்கரைப்பற்றுக்கு இது வரையும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளாரே தவிர அநியாயம் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
-ஏ எல் தவம்
0 கருத்துகள்:
Post a Comment