இன்று பயங்கரத் திருடன் ஒருவன் வளைதளங்களில் அமைச்சர் ரிஷாட்டை விவாதத்திற்கு வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
அந்தத் திருடன் பற்றியும் அவரின் குடும்பப் பின்னனி பற்றியும் அவர் பிறந்த மண்ணிலிருக்கும் அனைவருக்கும் தெரியும்.
அவர் திருடர்களில் முதன்மையான திருடர், ஆனால் திருடி முடிவதற்குள் கையும் களவுமாக சிக்கிவிடுவார்.
மேலும் அவர், அவருடைய ஊரில் 'ஜிஹாத்' அமைப்பொன்றை ஆரம்பித்தார். இரவில் காவல் காப்பதாக கூறி 'தட்டான்' ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானார்.
அதன் பிறகு மன்னாரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் நீதிமன்றத்திற்கு கல்லெறிந்துவிட்டு அமைச்சர் ரிஷாட் மீது பழியைப் போட்டார்.
அப்பேற்பட்ட திருடன் ஒருவரை முஸ்லிம்களின் பெயர்தாங்கிய கட்சி தங்கள் வேட்பாளராக தேர்தல் ஒன்றில் வேட்பாளராக களமிறக்கியது. ஆனால் அந்தத் திருடன் பெற்ற வாக்குகளோ கிட்டத்தட்ட ஐநூறு.
அந்த முஸ்லிம் சமூகக்கட்சியின் தலைமைக்கு ரிஷாட் தலைவலியாக இருப்பதால் அமைச்சர் ரிசாட்டை அழிக்க இந்த திருடனை கோடரிக்கம்பாகப் பயன்படுத்தினார்.
அதற்கு பரிசாக அந்த முஸ்லிம் பெயர் தாங்கிய கட்சியின் தலைவர் தெகிவளையில் வீடொன்றை அன்பளிப்பு செய்தார்.
அமைச்சர் ரிஷாட்டுக்கெதிரான எந்த வித சதிகளும் இதுவரை அவர்களுக்கு வெற்றியளிக்கவில்லை.
பொய்க்குற்றாட்டுக்கள் அனைத்தும் வேலைக்காகாத நிலையில் அந்தத் திருடன் விவாதத்திற்கு அழைத்திருப்பதன் பிண்ணணியில் முஸ்லிம் சமூகக்கட்சியின் தலைவர் வழங்கிய இரண்டு கருப்பு நிற சூட்கேஸ் பெட்டிகள் உள்ளதாக நம்பப்படுகின்றது.
இப்பேற்பட்ட திருடர்களுடன் விவாதிக்க அமைச்சருக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நாம் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
-அபூ ஹனீபா
0 கருத்துகள்:
Post a Comment