எதிர்வரும் உள்ளூராட்சி
சபைத்தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியை கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில்
அதாவுல்லாவுடன் இணைந்து பலப்படுத்த ஜனாதிபதி மைத்திரி ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளாதால்
அதாவுல்லா மைத்திரிக்கு மிகவும் நெருக்கமானவராக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பின்னனியிலேயே
அதாவுல்லா ஜனாதிபதி மைத்திரியுடன் நேற்றுக்காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அக்கறைப்பற்று
முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டமை குறித்து எடுத்துரைத்துள்ளார்.
எனவே தான் ஜனாதிபதி மைத்திரி இந்த விஜயத்தை திடீரென ரத்துச் செய்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத்தேர்தலில்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு அதாவுல்லா பெற்றுக்கொடுக்கவுள்ள முஸ்லிம் வாக்குகளின்
பலத்தின் அடிப்படையில் அவருக்கு தேசியப்பட்டியலில் எம் பி பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை நேற்று
முந்தினம் கொழும்பில் இடம்பெற்ற கூட்டு எதிரணிக் கூட்டத்தில் மகிந்த விடுத்துள்ள சவாலை
ஏற்றுக்கொண்டு எதிர்வரும் ஜூன் மாதமளவில் உள்ளூராட்சித் தேர்தலை நடாத்த அரசு முடிவு
செய்துள்ளதாக தெரியவருகிறது.
0 கருத்துகள்:
Post a Comment