ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தான் காதலிப்பதாக ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து விட்டு கைவிடப்பட்ட ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பணிப்பெண்களின் விபரங்களை வெளியிடப்போவதாக கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ரவூப் ஹக்கீம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிடம் எங்களது விருப்பத்திற்கு மாறாகவும் பணத்திற்காகவும் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பணிப்பெண்களை அடைவதற்காகவுமே சென்றார். இதை நாங்கள் தடுத்த போது எங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப் போவதாகவும் துரோகிகள் என முத்திரை குத்திவிடவேன் என்றும் மிரட்டினார். அதனால் தான் நாங்கள் அப்போது வாய் திறக்கவில்லை.
ஆனால் இன்று கட்சிக்காக அரும் பாடுபட்ட ஹசனலியையே தூக்கி வீசத் தயாரான போது எங்களால் இனி மேலும் பொருத்துக்கொண்டிருக்க முடியாது. ஆகவே இவரின் தில்லு முல்லுகள் குறித்து விரைவில் ஊடகங்களுக்கு ஆதாரங்களை வழங்கி பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் நீதி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ரவூப் ஹக்கீமிடமோ, ரவூப் ஹக்கீமின் தம்பியிடமோ வேலை கேட்டு அல்லது உதவி கேட்டு செல்லும் அப்பாவிப் பெண்கள் இவர்களின் சதி முயற்சியிலிருந்து விழிப்புடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.
இந்த சமூகத் துரோகி குறித்து மக்கள் விழிப்புடன் இருங்கள்.
0 கருத்துகள்:
Post a Comment