எனது பாதுகாப்பு தலைமை அதிகாரியாக இருந்தவரின் வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. தங்கம் இருப்பதாக கூறினார்கள், இறுதியில் `சொபின்’ பையொன்றைதான் மீட்க முடிந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகையில் 28.02.2016 அன்று காலை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அங்கிருந்த கல்லறையொன்றும் தோண்டப்பட்டுள்ளது. இதுதான் கவலைக்குரிய விடயமாகும். நான் எங்கு சென்றாலும் அந்த இடத்தை தோண்டுவது வழமையாகியுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment