கடந்த அரசாங்க காலத்தில் அமைச்சர்களாக பொறுப்பு வகித்த தற்போதைய அமைச்சர்களான ரவுப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பத்தியுத்தீன் ஆகியோர் பாரிய லஞ்ச, ஊழல் தொடர்பான விசாரணைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி கையாடல்கள் தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளவே இவர்கள் அழைக்கப்படவுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று இன்று அறிவித்துள்ளது. (மு)
0 கருத்துகள்:
Post a Comment