மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, தனது பதவியை இன்று இராஜினாமாச் செய்துள்ளார். ஜனவரி 30ஆம் திகதியிடப்பட்ட தனது இராஜினாமாக் கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரிடம் கையளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தனது இராஜினாமாக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படாததன் காரணத்தினால் மாகாண சபை செயலாளரிடம் தான் இராஜினாமாக் கடிதத்தைக் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும் தனது இராஜினாமாக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படாததன் காரணத்தினால் மாகாண சபை செயலாளரிடம் தான் இராஜினாமாக் கடிதத்தைக் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment