“மைத்ரி ஆட்சி – நிலையான நாடு” கொள்கை செயற்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம் தொடர்பான அபிவிருத்த்தியில் “நச்சுத்தன்மையற்ற நாடு” வேலைத்திட்டத்தின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விவசாய, கல்வி மற்றும் விற்பனைக் கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (06) திறந்துவைக்கப்பட்டது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துகள்:
Post a Comment